அஹம்புத்தி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • அஹம்புத்தி, பெயர்ச்சொல்.
  1. நான் என்ற எண்ணம்
    (எ. கா.) தேஹத்தில் அஹம்புத்தி பண்ணிப் போருமது தவிரவேணுமே (ஈடு.1, 2, 3)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. consciousness of one's separate self



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=அஹம்புத்தி&oldid=1250111" இலிருந்து மீள்விக்கப்பட்டது