எண்ணம்
Appearance
தமிழ்
[தொகு]
|
---|
பொருள்
எண்ணம் என்பது பன்பொருள் ஒரு மொழி ஆகும்.
மொழிபெயர்ப்புகள்
- motive, thinking, idea, mathematics, thought (ஆங்)
- अभिप्रेरणा, मंशा, कारण, गणित विद्या (இந்)
- .........(மலையா)
விளக்கம்
:*(வாக்கியப் பயன்பாடு) நல்ல எண்ணம், அனைத்து முன்னேற்றங்களும் மிக அடிப்படையானவை.
- (இலக்கணக் குறிப்பு) எண்ணம் என்பது, ஒரு பெயர்ச்சொல் மற்றும் ஆகும்.
- (இலக்கியப் பயன்பாடு)எண்ணந்தடுமாறி (திருவாசகம். 5, 25)