உள்ளடக்கத்துக்குச் செல்

ஆசினி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]

பொருள்

[தொகு]
  • ஆசினி, பெயர்ச்சொல்.
  1. ஆசினிக் கவினிய பலவினாவுற்று(புறநானூறு)
  2. மரவைரம்(சூடாமணி நிகண்டு)
  3. மரவுரி(பிங்கல நிகண்டு)
  4. ஆகாயம்(பிங்கல நிகண்டு)
  5. காண்க: ஈரப்பலா

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. breadfruit tree
  2. heart of tree # bark of a tree , used by hermits for clothing
  3. sky


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஆசினி&oldid=1180018" இலிருந்து மீள்விக்கப்பட்டது