ஆச்சி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
  1. அம்மா - (முன்னைய இலங்கை வழக்கு)
  2. அக்கா - சற்றே வயதில் மூத்த பெண்களை மரியாதையுடனும் அழைக்கப் பயன்படும் சொல். (செட்டிநாட்டுப் பகுதியில் வழக்கிலுள்ள சொல்)
  3. பாட்டி - மதுரை, தேனி மாவட்ட நாடார்கள் அம்மாவின் அம்மாவை அம்மாச்சி என்றழைப்பார்கள். திருநெல்வேலி,தூத்துக்குடி மாவட்டங்களில் 'பாட்டி'யை ஆச்சி என்று அழைப்பார்கள்.
  4. ஆசானின் மனைவி
  5. (எ. கா.) ஆச்சியப் பேய்களோடு அமணர் குண்டர் -- தேவாரம்
மொழிபெயர்ப்புகள்[தொகு]
  • ஆங்கிலம்
  1. elder sister
  2. grand mother (in Tirunelveli,Tutuicorin districts of Tamil Nadu.)
  3. preceptor's wife


( மொழிகள் )

சான்றுகள் ---ஆச்சி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஆச்சி&oldid=1969230" இருந்து மீள்விக்கப்பட்டது