அக்கா

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

தமிழ்[தொகு]

பொருள்[தொகு]

அக்கா,பெயர்ச்சொல்

  1. உடன் பிறந்த மூத்தவள்
  2. சற்றே வயதில் மூத்த பெண்களை அன்புடனும் மரியாதையுடனும் அழைக்கப் பயன்படும் சொல்.

மொழிபெயர்ப்புகள்[தொகு]


( மொழிகள் )

ஆதாரங்கள் ---அக்கா--- DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி +

"https://ta.wiktionary.org/w/index.php?title=அக்கா&oldid=1305567" இருந்து மீள்விக்கப்பட்டது