ஆடவல்லான்
Appearance
பெயர்ச்சொல்
[தொகு]- தஞ் சாவூர் நடராஜப்பெருமான். (S.I.I. ii, 125.)
- முதலாம் இராஜராஜசோழன் காலந்தொட்டு மரக்கால் நிறைகல் துலாக்கோல்களுக்கு வழங்கிய பழைய பெ யர். (S.I.I. ii, 403, 400, 408.)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
( மொழிகள் ) |
சான்றுகள் ---ஆடவல்லான்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி