ஆட்காட்டி
Appearance
பொருள்
ஆட்காட்டி, .
- ஒரு குறிப்பிட்ட பறவை; மஞ்சள் நிறக் கால்களையும், கண்ணை ஒட்டி சிவப்பு நிற வரி போன்ற சதைப்பற்றான மடிப்பும் உடைய நீர்ப்பறவை; இப்பறவை ஆள் அரவம் கேட்டால் டிட்டிட்யூட்டிட் அல்லது பிட்டிட்யூட்டிட் என்று ஒலிப்புக்கொண்டு பறந்துவிடும் ஆகையால் ஆள் வரவைக் காட்டிக்கொடுத்துவிடும். ஆகவே ஆட்காட்டி
- சுட்டுவிரல்
- ஒரு பழைய காசு வகை (சுட்டுவிரல் படம் பதித்த காசு)
மொழிபெயர்ப்புகள்
- a bird, red-wattled lapwing, Sarcogrammus indicus ஆங்கிலம்
- index finger ஆங்கிலம்
- ...இந்தி
விளக்கம்
- இப்பறவை ஆள் அரவம் கேட்டால் டிட்டிட்யூட்டிட் அல்லது பிட்டிட்யூட்டிட் என்று ஒலிப்புக்கொண்டு பறந்துவிடும் ஆகையால் ஆள் வரவைக் காட்டிக்கொடுத்துவிடும். ஆகவே ஆட்காட்டி
பயன்பாடு
- எனினும், குதிரையில் ஆட்கள் வருவதையறிந்த ஆட்காட்டிப் பறவைகள் அடிக்கடி கத்திக் கொண்டு பறந்து சென்றன. (ரங்கநாயகியின் காதலன் -குறுநாவல்)
(இலக்கியப் பயன்பாடு)
- ...
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
( மொழிகள் ) |
சான்றுகள் ---ஆட்காட்டி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற