ஆதோட்டம்
Appearance
பொருள்
ஆதோட்டம்(பெ)
ஆங்கிலம்
[தொகு]சொல் விளக்கம்
[தொகு]ஆது = வலிக்கும் ஓடம் ஓட்டம் = நீரில் படகு செல்லுகை
ஆது + ஓட்டம் = ஆதோட்டம் --> நீரில் வலிக்கும் ஓடத்தால் உருவோட்டுதல்(sail)
பயன்பாடு
- நான் இங்கிலாந்தில் வெண்ணீர் ஆதோட்டம் ஆடினேன்
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---ஆதோட்டம்--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் DDSA பதிப்பு