ஆமணக்கு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஆமணக்கு
ஆமணக்கு
பொருள்
  • (பெ) ஆமணக்கு
  • கொட்டைமுத்து செடி, ஏரண்டம்

அறிவியல் பெயர்[தொகு]

  • Recinus Communis
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

(இலக்கியப் பயன்பாடு)

  • ஆம ணக்குநட்டு ஆச்சாவாக்க லாகாது (சீவக. 2613, உரை.)
  • தேமணக்கும் சோலைத் திருமலைரா யன்வரையில்
ஆமணக்கு மால்யானை ஆம். (காளமேகம்)


A castor leaf

{ஆதாரம்} --->

வின்சுலோ

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஆமணக்கு&oldid=1900427" இலிருந்து மீள்விக்கப்பட்டது