ஆய்தல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

ஆய்தல், (உரிச்சொல்).

மொழிபெயர்ப்புகள்[தொகு]


விளக்கம்
  • ஆய்ந்த அறிவினார்
பயன்பாடு
  • இதனைக் கையும் மெய்யும் ஓய்ந்திருந்தார், நிழத்திருந்தார், சாய்ந்திருந்தார் என்றும் தொல்காப்பியர் காலத்தில் வழங்கினர்
(இலக்கியப் பயன்பாடு)
  • "கையும் மெய்யும் ஆய்ந்திருந்தார் என்றக்கால் சுருங்கியிருந்தார் என்பதாம்" - இளம்பூரணர் விளக்கம்
(இலக்கணப் பயன்பாடு)
  • "ஓய்தல் ஆய்தல் நிழத்தல் சாஅய் ஆவயின் நான்கும் உள்ளதன் நுணுக்கம்" - தொல்காப்பியம் 2-8-33



( மொழிகள் )

சான்றுகள் ---ஆய்தல்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஆய்தல்&oldid=999318" இலிருந்து மீள்விக்கப்பட்டது