ஆர்ஜிதம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ்


பொருள்

ஆர்ஜிதம், பெயர்ச்சொல்.

  1. கையகப்படுத்துதல்
  2. கொண்டுள்ள இடம்
  3. தன்னகத்தே கொண்ட இடம்
மொழிபெயர்ப்புகள்
  1. acquisition ஆங்கிலம்
பயன்பாடு
  • திருவொற்றியூர் நெடுஞ்சாலை விரிவாக்கத்துக்கு நில ஆர்ஜிதம் செய்யும் பணிகள் நாளை துவக்கம் (தினமலர் செய்தி)
"https://ta.wiktionary.org/w/index.php?title=ஆர்ஜிதம்&oldid=1232950" இருந்து மீள்விக்கப்பட்டது