ஆறெறிபறை
Appearance
ஆறெறிபறை (பெ)
பொருள்
வழிப்பறிக்காரர் பயன்படுத்தும் முரசு
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்
பயன்பாடு
- ஆறெறிப்பறை மூலம் வழிப்பறிக் கொள்ளையர், தங்களுக்குள் செய்திகளைப் பரப்புவர்.
ஆதாரங்கள் ---ஆறெறிபறை--- DDSA பதிப்பு + வின்சுலோ +