வழிப்பறி
Appearance
பொருள்
- (பெ) வழிப்பறி
- வழிக்கொள்ளை, இடைவழியிற் கொள்ளையிடுதல்; அதர்கோள்; ஆறலை; வேடுபறி
மொழிபெயர்ப்புகள்
- (ஆங்)
- "நான் மட்டும் தனியாகப் போவதாக்கும்?" "போனால் என்ன? உன்னை யாராவது வழிப்பறி செய்து கொண்டு போய் விடுவார்களா?" (அலை ஒசை, கல்கி)
- சற்று நேரத்துக்கெல்லாம் விக்கிரமன் வழிப்பறிக்கு ஆளான இடத்துக்கு வந்து சேர்ந்தான் (பார்த்திபன் கனவு, கல்கி)
{ஆதாரம்} ---> DDSA பதிப்பு வின்சுலோ