ஆலோலம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்

ஆலோலம் (பெ)

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. commotion - சஞ்சலம்
  2. sound of rushing water - நீரொலி
  3. expression employed to drive away birds - பறவைகளைத் விரட்டும் ஒலிக்குறிப்பு
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  1. ஆவாரம் பூவைத் தொட்டு ஆலோலம் பாடும் காற்றே (பாடல்)
  2. பூவைகாள் செங்கட் புற வங்கா ளாலோலம் (கந்தபு. வள்ளி. 54).
  3. வேலாலே விழிகள் இங்கு ஆலோலம் இசைக்கும் (திரைப்பாடல்)

(இலக்கணப் பயன்பாடு)


 :

  • அகல ஓலம் -> ஆல ஓலம் -> ஆலோலம்

{ஆதாரங்கள் - DDSA பதிப்பு }

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஆலோலம்&oldid=1012457" இலிருந்து மீள்விக்கப்பட்டது