உள்ளடக்கத்துக்குச் செல்

ஆழி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
கடல்

(பெ) ஆழி - இச்சொல் பல்பொருள் ஒரு மொழி ஆகும்.

  1. கடல்
  2. கடற்கரை
  3. அரசனின் ஆணைச் சக்கரம் அகராதி.கொம்
  4. மோதிரம்
  5. சக்கரம், வட்டம்
  6. கட்டளை
  7. பொத்தான் என்பது ஆங்கில ஒலிபெயர்ப்பு (button) ஆகும்.தமிழ் ஆழி என்பர்.

மொழிபெயர்ப்புகள் ஆ ழி perruku பொருள் எ

[தொகு]
  1. sea, sea shore, ocean ஆங்கிலம்
  2. सागर, अम्बुधि. இந்தி
"https://ta.wiktionary.org/w/index.php?title=ஆழி&oldid=1991362" இலிருந்து மீள்விக்கப்பட்டது