ஆவரணம்
Appearance
தமிழ்
[தொகு]பொருள்
[தொகு]- ஆவரணம், பெயர்ச்சொல்.
- மறைப்பு. ஆவரணந் தானேபாழ் (கைவல்ய.- தத்துவவி. 53)
- ஆடை (பிங்கல நிகண்டு .)
- சட்டை (சூடாமணி நிகண்டு)
- கோட்டை (சூடாமணி நிகண்டு)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- shelter, screen, covering
- cloth
- garment, coat
- fortification, fort
- obstacle, hindrance
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +