ஆடை
Appearance
அணி
தமிழ்
[தொகு](கோப்பு)
பொருள்
- ஆடை(பெ)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
பயன்பாடு
- பருத்தி ஆடை (cotton dress)
- ஆயத்த ஆடை (ready-made dress)
- அலங்கார ஆடை அணிவகுப்பு (fancy dress show)
- அழுக்கான ஆடை (dirty dress)
- சிவப்பு ஆடை (red dress)
- ஆடை அலங்காரம்
- ஆடை அணிவகுப்பு
- ஆடை நீக்கப்பட்ட பால் (milk with cream removed)
- உலாவியின் தோற்றத்தை மாற்றியமைக்க இந்த ஆடையை பயன்படுத்தலாம். You can use this skin to change how the browser looks.
(இலக்கியப் பயன்பாடு)
- மெய்யினில் ஈர ஆடை (எதிர்பாராத முத்தம், பாரதிதாசன்)
- ஆடை கட்டி வந்த நிலவோ (பாடல்)
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +