இசைப்பாட்டு
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
- இசை + பாட்டு
பொருள்
[தொகு]- இசைப்பாட்டு, பெயர்ச்சொல்.
- சாகித்தியம் (சிலப்.பதி. 60, உரை.)
- இராகத்தோடுக்கூடிய பாட்டு/பாடல்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
விளக்கம்
[தொகு]- இசை, இராகம், கந்தருவம், காந்தாரம், காமரம், கானம், கீதம், குழல், கேயம், கோளை, பா, பாட்டுபாணி, பாண் மனைவிழி, வரி இவற்றுள் வாச்சியத்தோடு பாடுவதே இசைப்பாட்டு
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +