உள்ளடக்கத்துக்குச் செல்

இராகம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

இராகம் (பெ)

 1. பண் - மேகரஞ்சி, குறிஞ்சி, பூபாளம், கைசி கம், வராளி, மலகரி, பல்லதி, இந்தோளம், படமஞ்சரி, நாராயணி, நாட்டை, வசந்தம், பெளளி, ்ரீராகம், பங்காளம், கூர்ச்சரி, கெளளி, காந்தாரி, காம்போதி, லலிதை, தேவக்கிரியை, தேசாக்ஷரி, மாளவி, சாவேரி, தேசி, சரங்கம், தோடி, இராமக்கிரியை, வேளாவளி, பைரவி, குண்டக்கிரியை, தன்னியாசி முதலியன
 2. கீதம்
 3. ஆசை
 4. நிறம்
 5. சிவப்பு
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

 1. (mus.) specific melody-types of which those mentioned in standard works number 32
 2. music
 3. desire, passion, love
 4. bloom, colour, tint
 5. redness
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

 • நல்லிராக மிஞ்ச (பாரத. சம் பவ. 94)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---இராகம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :பண் - தாளம் - பல்லவி - இசை - #

"https://ta.wiktionary.org/w/index.php?title=இராகம்&oldid=1175875" இலிருந்து மீள்விக்கப்பட்டது