இச்சாப்பிராரத்தம்
Appearance
பொருள்
இச்சாப்பிராரத்தம்(பெ)
- தனக்கே துன்பமென அறிந்திருந்தும் அதைச் செய்விக்கும் பிராரத்த கருமவகை. (வேதா. சூ. 175, உரை.)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]ஆங்கிலம்
விளக்கம்
- ...
( மொழிகள் ) |
சான்றுகள் ---இச்சாப்பிராரத்தம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி