இடியன்
Appearance
தமிழ்
[தொகு]
|
---|
பொருள்
[தொகு]- இடியன், பெயர்ச்சொல்.
- தற்கொடைத் தாக்குதல்/ தற்கொலைத் தாக்குதல் நடத்தப் பயன்படுத்தப்பட்ட ஒரு வகுப்புப் படகு.
- ஈழத்தில் பயன்படுத்தப்படும் ஒருவகையான சுடுகலன். இச்சுடுகலன் கட்டுத் துவக்கு என்றும் அழைக்கப்படும்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- A class name of a suicide boat
- A type of old gun
சொற் பயன்பாட்டுக் காலம்
[தொகு]1990 இலிருந்து 2009 வரை
இச்சொல்லானது ஈழ நிழலரசின் காலத்தில் முழுப்பயன்பாட்டில் இருந்த சொல்லாகும். அவர்களின் கடற் தற்கொடைப்படையின் அனைத்து விதமான படகுகளையும் குறிக்க இச்சொல்லானது பயன்படுத்தப்பட்டது ஆகும்.
சொல் வழக்கு
[தொகு]விளக்கம்
[தொகு]- இன்னொரு படகு மீது இடிக்கப் பயன்படும் படகு என்பதால் இடியன் என்று வழங்கப்படலாயிற்று
- (சுடுகலனிற்கு ஏன் இந்தப் பெயர் ஏற்பட்டது என்று தெரியவில்லை)
பயன்பாடு
[தொகு]- 2ம் உலகப் போரிற்குப் பின் முதன் முதலில் குண்டுப்படகினில் சென்றோர் கடற்கரும்புலிகளான மேயர் காந்தரூபன், கப்டன் கொலின்ஸ், கப்டன் வினோத் ஆவோர்.
- (இலக்கியப் பயன்பாடு)
- தமிழீழ நிழலரசின் காலத்தில் எழுதப்பட்ட கரும்புலிகள் தொடர்பான அனைத்து இலக்கியங்களும்
சொல்வளம்
[தொகு]
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +