குண்டுப்படகு
தமிழ்
[தொகு]
|
---|
பொருள்
[தொகு]- குண்டுப்படகு, பெயர்ச்சொல்.
- தற்கொடைத் தாக்குதல்/ தற்கொலைத் தாக்குதல் நடத்தப் பயன்படுத்தப்படும் படகு.
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
சொற் பயன்பாட்டுக் காலம்
[தொகு]1990 இலிருந்து 2009 வரை
இச்சொல்லானது ஈழ நிழலரசின் காலத்தில் முழுப்பயன்பாட்டில் இருந்த சொல்லாகும். அவர்களின் கடற் தற்கொடைப்படையின் அனைத்து விதமான படகுகளையும் குறிக்க இச்சொல்லானது பயன்படுத்தப்பட்டது ஆகும்.
சொல் வழக்கு
[தொகு]ஒத்தசொல்
[தொகு]விளக்கம்
[தொகு]குண்டு + படகு = குண்டுப்படகு
- *குண்டு நிரப்பப்பட்ட படகு
இங்கு குண்டெனில் கைக்குண்டென்றோ பண்டைய காலத்துச் சன்னமென்றோ கொள்ளாமல் வெடிமருந்து எனக் கொள்க.
தொடக்க காலத்தில் நிழலரசால் நிகழ்த்தப்பட்ட கடற்கரும்புலித் தாக்குதல்களிற்குப் பயன்படுத்தப்பட்ட படகுகளினுள் நிரப்பப்பட்ட வெடிக்கக்கூடிய வெடிமருந்துகளாவன குண்டுகளென்றே அவர்களால் அழைக்கப்பட்டமையால் இப்பெயரானது அவற்றிற்கு சூட்டப்பட்டு அதுவே காலத்தாலும் நிலைத்துவிட்டது.
இங்குள்ள குண்டுப்படகு என்னுஞ்சொல்லானது எப்பொழுதும் சேர்ந்தே வருதல் வேண்டும். பிரித்து எழுதுதல் ஆகாது.
பயன்பாடு
[தொகு]- 2ம் உலகப் போரிற்குப் பின் முதன் முதலில் குண்டுப்படகினில் சென்றோர் கடற்கரும்புலிகளான மேயர் காந்தரூபன், கப்டன் கொலின்ஸ், கப்டன் வினோத் ஆவோர்.
- (இலக்கியப் பயன்பாடு)
- தமிழீழ நிழலரசின் காலத்தில் எழுதப்பட்ட கரும்புலிகள் தொடர்பான அனைத்து இலக்கியங்களும்
சொல்வளம்
[தொகு]
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +