இடைக்கிடை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ்


ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

இடைக்கிடை()

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

விளக்கம்
பயன்பாடு
  • இப்படிப்பட்ட கிராமத்தில் சுரம் வந்தவனுடைய 'டெம்பரேச்சர் சார்ட்' போல இடைக்கிடை ஏறியிறங்கும் நாகரிகத்தில் சமீபத்தில் கொழும்பில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட நாகரிகமானது ஒரு திடீர் வளர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. (கோடை மழை, அ.முத்துலிங்கம் சிறுகதை)
  • கொள்ளி எறும்புகள் வேறு இடைக்கிடை அவன் காலை ருசி பார்த்தன. (கோடை மழை, அ.முத்துலிங்கம் சிறுகதை)

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---இடைக்கிடை--- DDSA பதிப்பு + வின்சுலோ +

சொல் வளப்பகுதி
"https://ta.wiktionary.org/w/index.php?title=இடைக்கிடை&oldid=1082077" இருந்து மீள்விக்கப்பட்டது