உள்ளடக்கத்துக்குச் செல்

இடைநிலை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]

பொருள்

[தொகு]
  • இடைநிலை, பெயர்ச்சொல்.
  1. நடுவில் நிற்கை
  2. இடைநிலைத்தீவகம்
  3. பெயர்வினைகளின் பகுதிவிகுதிகளுக்கு இடையில் நிற்கும் ஓர் உறுப்பு (நன். 141)

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. State of being in the middle
  2. (Gram.) Medial particles coming between the root and the ending in a word (i) in verbs, to indicate tense, as த் in செய்தான் (ii) in personal nouns as an inserted euphonic connective particle, as ஞ் in அறிஞன்


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=இடைநிலை&oldid=1967137" இலிருந்து மீள்விக்கப்பட்டது