உள்ளடக்கத்துக்குச் செல்

இணக்கு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • இணக்கு, பெயர்ச்சொல்.
  1. இசைவு
    (எ. கா.) இணக்குறுமென் னேழைமைதான் (தாயு. பராபர.273)
  2. சமானம்
    (எ. கா.) இணக்கி லாததோ ரின்பமே (திருவாச.30. 1)

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. Union, harmony
  2. Comparison, match


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

சொல்வளம்

[தொகு]
"https://ta.wiktionary.org/w/index.php?title=இணக்கு&oldid=1283143" இலிருந்து மீள்விக்கப்பட்டது