இசைவு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

இமிழ்தல்

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

 • இசைவு, பெயர்ச்சொல்.
 1. சம்மதம் -approval
 2. ஒப்புதல் - acceptance
 3. உடன்பாடு - agreeableness
 4. பொருத்தம் - suitability
 5. புணர்ச்சி - union
 6. இணக்கம் - harmony
 7. அனுமதி/ அனுமதியளித்தல் - consent
 8. (இயற்பியல்) அதிர்வெண்ணுடன் இசைவு - tune
  விளக்கம் - இரு கருவிகள் ஒத்த அதிர்வெண்களில் அலைகள் வெளியாகும்படி சரி செய்தல்
மொழிபெயர்ப்புகள்
 1. ஆங்கிலம் (மேலே விவரிக்கப்பட்டுள்ளது)


( மொழிகள் )

சான்றுகள் ---இசைவு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=இசைவு&oldid=1920493" இருந்து மீள்விக்கப்பட்டது