இணக்கம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

மொழிபெயர்ப்புகள்[தொகு]

பொருள்

இணக்கம் (பெ)

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. congeniality, friendship, compatibility, harmony - சிநேகம்
  2. fitness, suitability - பொருத்தம்
  3. fitting well together, as two planks - இசைப்பு, இசைவு
  4. understanding, agreement, acquiescence - புரிதல், உடன்பாடு, சம்மதம்
  5. exactness - திருத்தம்
பயன்பாடு
  1. கணவன் மனைவி இடையே மன இணக்கம் இல்லாததால் அவர்கள் விவாக ரத்து செய்துகொண்டனர் - Because the husband and wife found themselves incompatible with each other, they divorced.
  2. இதனை இணக்கமாய்ச் செய் - Do this well/exactly

(இலக்கியப் பயன்பாடு)

  1. நல்லிணக்க மல்ல தல்லற் படுத் தும் (கொன்றைவே.)

(இலக்கணப் பயன்பாடு)


{ஆதாரங்கள் - DDSA பதிப்பு }

சொல்வளம்[தொகு]

"https://ta.wiktionary.org/w/index.php?title=இணக்கம்&oldid=1894846" இலிருந்து மீள்விக்கப்பட்டது