பு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்

() பு

  1. புது, புதிய
  2. வினைச்சொல்லின் பின்னின்று பெயர்ச்சொல்லை உண்டாக்கும் பின்னொட்டு (கா - காப்பு)
  3. வினைச்சொல்லை உண்டாக்கும் பின்னொட்டு (பரப்பு, நிரப்பு}
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்- new

சொல்வளம்[தொகு]

உருபு, திரிபு
இயல்பு, காப்பு, அடைப்பு
பரப்பு
"https://ta.wiktionary.org/w/index.php?title=பு&oldid=1374307" இலிருந்து மீள்விக்கப்பட்டது