உள்ளடக்கத்துக்குச் செல்

இண்டை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

இண்டை(பெ)

  1. தாமரை
  2. மாலை வகை
    • இண்டைச் சடைமுடியா யென்றேனானே (தேவா. 297, 5).
  3. இண்டு கொடி
  4. முல்லை
  5. புலிதொடக்கி
  6. தொட்டாற்சுருங்கி; இண்டு
  7. ஆதொண்டை
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. lotus
  2. circlet of flowers, variety of garland
  3. eight-pinnate soap-pod; acacia intsiacaesia
  4. trichotomous-flowering smooth jasmine
  5. tiger-stopper
  6. species of sensitive-tree; mimosa
  7. thorny caper
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஒத்த சொற்கள்

[தொகு]

சொல்வளம்

[தொகு]

ஆதாரங்கள் ---இண்டை--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=இண்டை&oldid=1124434" இலிருந்து மீள்விக்கப்பட்டது