உள்ளடக்கத்துக்குச் செல்

இயக்குநர்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

பொருள்

[தொகு]
  1. ஒரு இலக்கு முடிய அனைத்துத் தேவைகளையும் திட்டமிட்டு, அதன்படி முடிய, பிறரிடம் வேலை வாங்குபவர்.
    மகேந்திரன், திரைப்பட இயக்குநர் களில் சிறந்தவரெனக் கருதப்படுகிறார்.
    அத்தொழிற்சாலையின் இயக்குநர்கள் அனைவரும் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. director
"https://ta.wiktionary.org/w/index.php?title=இயக்குநர்&oldid=1649961" இலிருந்து மீள்விக்கப்பட்டது