இயமானன்
Appearance
ஒலிப்பு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
- யாகம் செய்விப்பவன்; இயமான்
- இயமானனாம் விமலா(திருவாச. 1, 36)
- யசமானன், எசமான், தலைவன்
- ஆன்மா, ஆத்மா
- இருசுடரோ டியமான னைம்பூத மென்று (மணி. 27, 89).
மொழிபெயர்ப்புகள்
[தொகு]ஆங்கிலம்
பயன்பாடு
- இயமானன்சதமகனாவிருத்தி - invoking Indra to preside at a sacrifice
- இயமானகணம் - one of the eight kinds of ominous feet. - கணம்
சொல்வளம்
[தொகு]
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +