இயல்பிலா முடிவு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

இயல்பிலா முடிவு

  • ஒன்றின் இயல்பில்லாத முடிவு
  • திடீர் முடிவு
  • இயல்புக்கு மாறான முடிவு, இயல்பற்ற முடிவு
  • இயல்பிலா முடிவு
  • திட்டமிடா நிரல்முடிவு

விளக்கம்[தொகு]

  • இயல்புக்கு மாறான, முடித்தலுக்குரிய குறும்பெயர். சுழி(பூஜ்யம்)யினால் வகுத்தல் அல்லது ஓர் எண்ணோடு ஓர் எழுத்தைக் கூட்டும் முயற்சி காரணமாக ஏற்படும் பிழையால், நிரல் ஒன்றின் செயற்பாட்டை முன்கூட்டியே முடித்தல்

மொழிபெயர்ப்பு[தொகு]

abend

"https://ta.wiktionary.org/w/index.php?title=இயல்பிலா_முடிவு&oldid=1900714" இலிருந்து மீள்விக்கப்பட்டது