இரங்கல்
Appearance
பொருள்
இரங்கல், (உரிச்சொல்).
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
விளக்கம்
- ...
பயன்பாடு
- ...
- (இலக்கியப் பயன்பாடு)
- முரசு இரங்கு முற்றம் = முரசின் அரவம் கேட்கும் முற்றம் (இளம்பூரணர் எடுத்துக்காட்டு)
- உடையது இழந்து உயிர் இரங்கி உருந்தார் (இளம்பூரணர் எடுத்துக்காட்டு)
- (இலக்கணப் பயன்பாடு)
- துவைத்தலும் சிலைத்தலும் இயம்பலும் இரங்கலும் இசைப்பொருட் கிளவி என்மனார் புலவர் (தொல்காப்பியம் 2-8-61)
- அவற்றுள் இரங்கல் கழிந்த பொருட்டும் ஆகும் (தொல்காப்பியம் 2-8-62)
( மொழிகள் ) |
சான்றுகள் ---இரங்கல்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற