உள்ளடக்கத்துக்குச் செல்

இராமானுசம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • புறமொழிச்சொல்--சமசுகிருதம்--

பொருள்

[தொகு]
  • இராமானுசம், பெயர்ச்சொல்.
  1. ஒரு பாத்திர வகை Vaiṣṇ- வைணவம்

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. drinking vessel, usually of copper, used by Vaiṣṇavas

விளக்கம்

[தொகு]
  • வைணவர்கள் தண்ணீர் பருகப் பயன்படுத்தும் ஒரு செப்பிலானப் பாத்திரம் இராமானுசம்.
  • இராமானுஜன், இராமானுசன், இராமானுஜம் ஆகியப் பெயர்களை உருமாற்றி இந்து ஆண்களுக்கு இடும் பெயர் இராமானுசம்.


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=இராமானுசம்&oldid=1400526" இலிருந்து மீள்விக்கப்பட்டது