இருக்கும்
Appearance
பொருள்
- இருக்கும் (உ) = உண்டு
மொழிபெயர்ப்புகள்
- (1)approximately, (2)possess - (ஆங்)
- लगभग, प्राप्त करना - (இந்தி)
விளக்கம்
:*(வாக்கியப் பயன்பாடு) நேரமென்ன? 10மணி இருக்கும்(1). அவனிடம் இருக்கும்(2); கேள்.
{ஆதாரம்} ---> David W. McAlpin என்பவரின் கருவச் சொற்பொருளி - இருக்கும்