இறுங்கு
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- இறுங்கு, பெயர்ச்சொல்.
- தமிழகத்தின் பாரம்பரிய உணவுத் தானியம் சோளம்...இது வெள்ளை, சிவப்பு மற்றும் வெளிர் கருப்பு ஆகிய மூன்று நிறங்களில் பயிராகிறது...கருப்பு இனத்தையே காக்காய்ச் சோளம் என்பர்...
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- See...சோளம்
- great millet...(Sorghum vulgare)...(Holcus Saccharatus-White...(தாவரவியல் பெயர்))
- black Cōḷam...(sorghum-black) ...(Holcus Saccharatus-Black...(தாவரவியல் பெயர்))
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +