சோளம்
![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/d/df/Sorghum.jpg/210px-Sorghum.jpg)
![சோளம்](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/4/44/Sorghum.wild-India-Tamil_word27.1.jpg/210px-Sorghum.wild-India-Tamil_word27.1.jpg)
![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/9/94/Azima_tetracantha_01_ies.jpg/200px-Azima_tetracantha_01_ies.jpg)
எனில் இசங்கு/சங்கஞ்செடி எனும் பொருளுமுண்டு.
ஒலிப்பு
![]() | |
(கோப்பு) |
பொருள்
- உருண்டையான தனித்தனி மணிகள் நிறைந்த கதிரை உடைய ஒரு வகை தானியப் பயிர்; மக்காச்சோளம் என்றழைக்கப்படும் அமெரிக்க maize அல்ல.
- ஒருவகைத் தானியம். (பதார்த்த. 1399.)
- காண்க---இசங்கு (L.)
மொழி்பெயர்ப்பு
[தொகு]ஆங்கிலம்
- sorghum, jowar
- great millet, Sorghum vulgare
- mistletoe berry thorn---காண்க---இசங்கு
இந்தி
- சோளம், சோளக்கொல்லை, சோளக்காடு, சோளக்கதிர், சோளச்சோறு, சோளத்தட்டு, சோளத்தட்டை,மக்காச்சோளம்
உசாத்துணை
[தொகு]- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் sorghum