இறைச்சித் தொழிற்கூடம்
Appearance
பொருள்
- விலங்குகளை அறுத்து இறைச்சியாக மாற்றும் இடம்.
- அச்சிலிருந்து விலகிய.
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
பயன்பாடு
- இந்த இறைச்சித் தொழிற்கூடத்தில் அனைத்து வகையான இறைச்சிகளும் கிடைக்கும்.
உணவுத்தொழிற்கூடம், தொழிற்கூடம், கலைத்தொழிற்கூடம், வேளாண் தொழிற்கூடம்