abattoir
ஆங்கிலம்
[தொகு]![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/4/4f/Zentralviehhof_Berlin_-_Kammer_im_Hammel-_und_Kleintier-Schlachthaus%2C_um_1897.jpg/220px-Zentralviehhof_Berlin_-_Kammer_im_Hammel-_und_Kleintier-Schlachthaus%2C_um_1897.jpg)
abattoir
ஒலிப்பு
[தொகு]
- ஒலி்ப்புதவி :(கோப்பு)
பொருள்
[தொகு]- abattoir, பெயர்ச்சொல்.
- கால்நடை வெட்டுக்கூடம்; கசாப்பு; கொல்களம்
- அடிதொட்டி; இறைச்சி விலங்குவெட்டுமிடம்
- இறைச்சிக்கூடம்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +