இலக்கணக்கருமம்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
- புறமொழிச்சொல்--சமஸ்கிருதம்--लक्षणकर्मन्--லக்ஷணக1ர்மந்--மூலச்சொல்
- இலக்கணம் + கருமம்
பொருள்
[தொகு]- இலக்கணக்கருமம், பெயர்ச்சொல்.
- காண்க....சாமுத்திரிகம் (பெருங். உஞ்சைக். 38, 292)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- See...சாமுத்திரிகம்
- description of marks or qualities
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +