உள்ளடக்கத்துக்குச் செல்

இளநீர்க்குழம்பு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

இளநீர்க்குழம்பு


விளக்கம்

கேரள ஆயுர்வேத மருத்துவ முறையில் பிரசித்தமான திரவ வடிவான கண் சொட்டு மருந்து. கண்ணிலிட்டவுடன் சற்று எரிச்சல் உண்டானாலும் பின்னர் மிக மிக குளிர்ச்சி தந்து பற்பல கண் நோய்களை தடுக்கும் ஆற்றலுடையது.


( மொழிகள் )

சான்றுகள் ---இளநீர்க்குழம்பு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=இளநீர்க்குழம்பு&oldid=1117870" இலிருந்து மீள்விக்கப்பட்டது