உள்ளடக்கத்துக்குச் செல்

இளி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

இளி(வி)

  1. பற்களைக் காட்டு, அவ்வாறு காட்டுமாறு சிரி
  2. பெண்களிடம் கொஞ்சலாக பேசு (இழிவு)
    அவன் எந்தப் பெண்ணைப் பார்த்தாலும் இளிக்கிறான்...
    மிகுதியாக இளிக்காதே.
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. show teeth, ogle
"https://ta.wiktionary.org/w/index.php?title=இளி&oldid=1063396" இலிருந்து மீள்விக்கப்பட்டது