ஈர்க்கு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
ஈர்க்கு

ஈர்க்கு (பெ)

பொருள்
மொழிபெயர்ப்புகள்
  1. rib of long leaflets (such as coconut palm leaflets) ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு

தென்னை மர ஓலையின் ஈர்க்குகளைச் சேர்த்து துடைப்பம் செய்வர்.

(இலக்கியப் பயன்பாடு)
ஈர்க்கிடை போகா (திருவாசகம். 4, 34).

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---ஈர்க்கு--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஈர்க்கு&oldid=636934" இருந்து மீள்விக்கப்பட்டது