கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
உசாத்துணை(பெ)
பொருள்
ஒரு கருத்தை விளக்க அல்லது விவரிக்க துணை நிற்கும் தரவு.
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- best adviser, reliable/intimate friend, faithful companion, congenial comrade - உற்ற துணைவன்/துணைவி; உற்ற துணை; உயவுத்துணை
- bibliography - குறிப்பெடுக்க உதவிய/துணைநின்ற நூல்கள்
பயன்பாடு
DDSA பதிப்பு