துணைவி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

துணைவி (பெ)

ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. wife, as a helpmate - மனைவி
  2. sister - சகோதரி
  3. heroine's confidante, lady's maid - பாங்கி
விளக்கம்
  • துணைவன் என்பதன் பெண்பால்
பயன்பாடு
  • நீயே என் வாழ்க்கைத் துணைவி - You are my mate for life (சிவகாமியின் சபதம், கல்கி)
  • நீதுறவேல் . . . நின்துணைவியையே (வெங்கைக்கோ. 318)
  • தாயருந் துணைவிமாருந் தழுவினர் (குற்றா. தல. தக்கன்வே. 118).

ஆதாரங்கள் ---துணைவி--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=துணைவி&oldid=1184870" இலிருந்து மீள்விக்கப்பட்டது