உள்ளடக்கத்துக்குச் செல்

துணைவன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
கணவன்மனைவி = தம்பதியர்

தமிழ்[தொகு]

(கோப்பு)

பொருள்[தொகு]

 • துணைவன், பெயர்ச்சொல்.
 1. கணவன்
 2. துணை கொடுப்பவன் / துணை வருபவன்
 3. தோழன்
 4. மந்திரி
 5. உடன்பிறந்தான்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

 • ஆங்கிலம்
 1. husband
 2. comrade, companion
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

 • உன்னை விட்டு அகலாத் துணைவன்நான்! (A companion that never leaves your side)
 • வாழ்க்கைத் துணைவன் (life companion)

(இலக்கியப் பயன்பாடு)

 • நின்னைத் தூயவன் பிரிந்தபின்பு தேடிய துணைவன் - கம்பராமாயணம்

{ஆதாரம்} --->

"https://ta.wiktionary.org/w/index.php?title=துணைவன்&oldid=1409939" இலிருந்து மீள்விக்கப்பட்டது