உச்ச நீதி மன்றம்
Appearance
பொருள்
உச்ச நீதி மன்றம்(பெ)
- ஒரு நாட்டின் தலைமை நீதி மன்றம்; மீ உயர் நீதிமன்றம்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
- 'உச்ச' என்ற சொல் தமிழ்ச் சொல் அல்ல. தமிழில் 'மீ உயர் நீதிமன்றம்' என்று அழைக்கலாம்.
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---உச்ச நீதி மன்றம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +
:நீதிமன்றம் - நீதி - உயர் நீதிமன்றம் - # - #