உடல்நலம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
  1. உடம்பின் நிலமையைக் குறிக்கும் சொல்.
  2. வியாதிகள் ஏதுமற்ற நல்ல உடல் நிலை.

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம் - health

சொல்வளம்[தொகு]

உடல் + நலம்
"https://ta.wiktionary.org/w/index.php?title=உடல்நலம்&oldid=1400679" இலிருந்து மீள்விக்கப்பட்டது