உடல்மயிர்
Appearance
உடல்மயிர் (பெ)
பொருள்
- உடலின் மேலுள்ள மயிர். புறமயிர்
- செம்மறியாடு போன்ற விலங்குகளின் மேலுள்ள மயிர்.
- குளிராடைகள் நெய்யப் பயன்படும் இழைகளைத் தரும் விலங்கு மயிர்.
மொழிபெயர்ப்புகள்
- body hair ஆங்கிலம்
- wool ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- பேய்களின் கை, கால், வாய், வயிறு, முழந்தாள், உடம்பு, கன்னம், கண், முதுகு, உந்தி, உடல்மயிர், மூக்கு, செவி, பல், தாலி, உதடு என்பவற்றின் இயல்பு வியப்புறுமாறு கூறப்படுகின்றன. (கலிங்கத்துப்பரணி உரை - பெ. பழனிவேல் பிள்ளை[1])
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---உடல்மயிர்--- DDSA பதிப்பு + வின்சுலோ +