உள்ளடக்கத்துக்குச் செல்

உடுபதி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • உடுபதி, பெயர்ச்சொல்.
  1. சந்திரன், உடுக்கோன் (திவாகர நிகண்டு)
  2. காண்க: மரமஞ்சள்

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. moon, lord of the star
  2. tree turmeric
விளக்கம்

(இலக்கியப் பயன்பாடு)

  • ஒப்புறத் துளங்குகின்ற உடுபதி ஆடியின்கண் (கம்பரா. வரைக்காட்சி)
உடு, உடுப்பை - உடுபதம் - உடுபதி - உடுபாதகம் - உடுபுடைவை


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=உடுபதி&oldid=1443213" இலிருந்து மீள்விக்கப்பட்டது